R
பெண்கள்,தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குள் எடுத்து வரக்கூடாதவை...முருங்கைக்காய்,முருங்கை கீரை,பாகல்காய்,அகத்திக்கீரை,கறிவேப்பிலை,போன்ற எதுவும் எடுத்து வரக்கூடாது..இதனால் பல கசப்பான விஷயங்கள் தோன்றக் கூடும்.