ஒரு கேள்வி. பதில் தெரிந்தால் எனக்கு reply அனுப்பவும்.
மலையாள நடிகர் மோகன்லால். 😇
அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.😎
பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee.மகேந்திரனோட அம்மா. 🤢
Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கைதான் லதா ரஜினிகாந்த். 🤓
லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
அவர் கணவர் தனுஷ்.🤗
லதா ரஜினியின் தம்பி ரவி.
அவர் மகன் அனிருத். 😘
Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண்.🤣
அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி.🤤
விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன்.🎅
நடிகர் ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா.👩🍳
இப்போ கேள்வி என்னன்னா ...???
*மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?*
கோபப்படாமல் பொறுமையாக யோசிச்சு சொல்லுங்க! இன்னும் நாள் இருக்குல்ல
உங்களுக்கும் பொழுது போகனுமில்ல...🤣
- 152