-
- 3 friends

இன்றைய நாள் எப்படி?
ஸ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.8.2024.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று முழுவதும் பஞ்சமி இன்று முழுவதும் அஸ்தம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம்.