- · 17 friends
-
S

தேனீ அழிந்தால் தேசம் அழியும். தேனீக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்..!
தேனீ அழிந்தால் தேசம் அழியும்.
தேனீக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்..!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
இனிக்கும் செய்தியல்ல....!
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.
தெரிந்துகொள்ளலாமா.............?
முதலில்... ஆச்சரியம்.
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்...!!!!
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
அதை எந்த ஆண் தேனீ துரத்திப்பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி.
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.
வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
கூட்டணியுடன் பரவும்.
காரணம்.
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.