Category:
Created:
Updated:
கிளிநொச்சியில் ச.செல்வனின் காலவரை கார்ட்டூன் நூல் அறிமுக விழா இன்று (18-03-2023)நடைபெற்றுள்ளது.
ச. செல்வனின் காலவரை கார்ட்டூன் நூலின் அறிமுக நிகழ்வு இன்று (18-03-2023) இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்; சிவஞானம் சிறீதரன் யாழ்பல்கலைக் கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறைத் தலைவர் க.ரதிதரன் அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலையின் முன்னைநாள் பணிப்பாளர் க.பத்மானந்தன் வீரகேசரி செய்தி பிரிவின் பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகரன் முன்னாள் தினக்குரல் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ஆர். பாரதி மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் எனப் கலந்து கொண்டிருந்தனர்.