சினிமா செய்திகள்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
என் தொடையை தொட்டால்..... - ரேகா நாயர்
பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய நபரான ரேகா நாயர், சமீபத்தில் ஒரு சமூக ஊடக நேர்காணலின் போது ஆடை கட்டுப்பாடுகள் குறித்து தனது கருத்துகளால் சர்ச்சையை க
இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு சென்னையிலுள்ள சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தனது கல்லூரிப்
வைரலாகி வருகிறது யாஷிகா ஆன்ந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்
கட்டழகை அதிகம் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு ச
இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்?
சின்னத்திரை நடிகர் பிரித்விராஜ் கடந்த சில மாதங்கள் முன்னர் தன்னை விட ரொம்பவே குறைந்த வயதுடைய ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்த
நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்னேஷ்சிவன்
நடிகை நயன்தாரா, தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பதை முதல் முறையாக ரிவீல் செய்துள்ளார்.சுமார் ஆறு வருடங்க
"துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை - கவுதம் மேனன்
நாங்கள் இன்னும் "துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியளிப்பதாக கவுதம் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், ''ஒரு எண்ணம்,
57 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரும் எக்ஸ் போட்டியாளர்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டேக் லைனுக்கு ஏற்ப இந்த சீசனிலும் புதிய ட்விஸ்ட்டை வைத்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் பிரளயமே நடக்கப் போகிற
கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம் செய்த நடிகை ராதா
1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. ராதா பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அற
Ads
 ·   · 849 news
  • R

    3 members
  •  · 4 friends

மூர்வீதி, குருசு கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இனம் தெரியாத நபர்களினால் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூர்வீதி, குருசு கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (06-01-2022) நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த வீட்டின் உரிமையாளர் ஒரு வாரத்திற்கு முன்பு புதிய வீடு ஒன்றுக்கு இட மாறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில் முன்னதாக வசித்து வந்த வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில், குறித்த வீட்டின் கதவை சூட்சுமமான முறையில் திறந்து வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் மடிக்கணினி உட்பட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.


-பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை,பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் இன்று வெள்ளிக்கிழமை (7) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுனத்துவ பொலிஸ் பிரிவினர் (SOCO) குறித்த வீட்டிற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.


அண்மைக் காலமாக மன்னார் பொலிஸ் பிரிவில் ஆட்கள் இல்லாத பல வீடுகளில் அதிகளவான திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 567
  • More
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads