கவிதை
Poems by - ஸாலிஹ் அஸீம், இலங்கை
புத்தகம்
தலை குனிந்து
வாசிக்கிறாய்
உன்னை
ஊன்றுகோல் தேவையா?
ஊன்றுகோல்
ஒதுங்கி கொண்டது
வயது போனது