Category Poems - அம்மா, தாய், அன்னை
கருவறையினுள்ளேமடக்கி நீ இருந்த போதும் கை வைத்துப் பார்த்த வேளை உன் அசைவு காணாத போது துடித்து தான் போனாள்தன் துடிப்பால் உனக்கு உயிர் தந்து விட்டாள். மரணவலி சுமந்து மழலை உன்னைப் பெற்ற பின்னர் மயங்கி அவள் கிடந்த போதும்மனம் துடிக்கும் பாரு...