Category Poems - அனுபவம்
முப்பதுக்குமேல் முடி உதிர்கின்றது.நாற்பதில்பார்வை குறைகின்றது.ஐம்பதுக்குமேல் பற்கள் ஈடாடுது.அறுபதுக்குமேல் சொற்கள் வலுவிழக்கின்றது.இப்படியேஉடம்போடு வந்ததெல்லாம்சொல்லாமலேமாற்றம் காண்கையில்கூடிப் பிறந்ததுகளும்கூடப்பழகியவரும்வாழ்வோடுநிலைக்க...
கருவில் சுமந்தாள் அன்னைகருவிழியில் சுமக்கிறாய் நீயடி என் உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பவள் நீயடி அன்பு ஊற்றெடுக்கும்அருவி நீயடிஅதில் விழுந்து நீச்சலடிக்கும் ஆசை தங்கை நானடி.என் கனவுகளைகவலைகளை மொழிபெயர்ப்பவளேதொப்புள்க்கொடி தோழியடி...
உண்மையாய் நேசித்த உறவுகள்தான் முதலில் உதைத்து காயப்படுத்துகிறார்கள் வலிகளின் இறக்கைகள் பூட்டி வேதனை வானத்தில் அலைய விடுகிறார்கள் மண்ணை துளைத்க்கும் மழை துளியாய் மனதை துளைத்து புண்ணாக்கி விடுகிறார்கள் அவர்களால் எப்படி முடிகிறது கடுகளவும்...
சிரித்துக் கொண்டேஇருக்கிறேன் என்பதற்காகநான்மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறார்கள் ஆனால்உள்ளுக்குள் எரிந்துக்கொண்டிருக்கும் காயத்தீயின் வலிஎனக்கு மட்டும்தான் தெரியும்அறிவுடன்முடிவெடுப்பேனென்றுபலர் என்னிடம்ஆலோசனை...