Poems by beesiva
முப்பதுக்குமேல் முடி உதிர்கின்றது.நாற்பதில்பார்வை குறைகின்றது.ஐம்பதுக்குமேல் பற்கள் ஈடாடுது.அறுபதுக்குமேல் சொற்கள் வலுவிழக்கின்றது.இப்படியேஉடம்போடு வந்ததெல்லாம்சொல்லாமலேமாற்றம் காண்கையில்கூடிப் பிறந்ததுகளும்கூடப்பழகியவரும்வாழ்வோடுநிலைக்க...
- ·
- · beesiva
நடந்து வந்தபாதைகளெல்லாம்முள் வேலிகளேநடந்து கொண்டிருக்கும்பாதைகளெங்கனும்பள்ளமும் திட்டியுமே.இனி நடக்கபோகும் பாதைகளும்துன்பமும் துயரமும்எதிர் கொள்ளும்என்பதில் ஏமாற்றமில்லை.இலக்கினைஎட்டும் தூரம் வரைநடக்க வேண்டியதும்உன் பாதங்களேநம்பிக்கை...
நீ பிறந்தமண்ணில்நானும்பிறந்தேன்ஒன்றாகபடித்தேன்என்னையும்..என்தமிழையும்நீ ஏன்வெறுக்கிறாய்?புறக்கணிக்கிறாய்?உன் மொழியை..நான்மதிக்கிறேன்பேசுகிறேன்நீ ஏன்பேசவும்மதிக்கவும்முடியாமல்வெறுக்கிறாய்?ஆன்மீகம்சொல்லித்தந்தஅன்பு,கருணை,இரக்கம்உனக்கில்லைய...
- ·
- · beesiva
கருவில் சுமந்தாள் அன்னைகருவிழியில் சுமக்கிறாய் நீயடி என் உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பவள் நீயடி அன்பு ஊற்றெடுக்கும்அருவி நீயடிஅதில் விழுந்து நீச்சலடிக்கும் ஆசை தங்கை நானடி.என் கனவுகளைகவலைகளை மொழிபெயர்ப்பவளேதொப்புள்க்கொடி தோழியடி...
உண்மையாய் நேசித்த உறவுகள்தான் முதலில் உதைத்து காயப்படுத்துகிறார்கள் வலிகளின் இறக்கைகள் பூட்டி வேதனை வானத்தில் அலைய விடுகிறார்கள் மண்ணை துளைத்க்கும் மழை துளியாய் மனதை துளைத்து புண்ணாக்கி விடுகிறார்கள் அவர்களால் எப்படி முடிகிறது கடுகளவும்...
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு...