GomathiSiva

  •  ·  Premium
  • 5 friends
  • I

    9 followers
  • 4954 views
Jokes by GomathiSiva
டைலர்
ஒருவா் டைலர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனார்.டைலர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார்..அவரும் வேறு ஒரு டைலர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனார்.டைலர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார்.5 நாள் கழிச்சு இவுரு போனார்.சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது.அப்ப டைலரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான்,   அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான்.இவரு ஒண்ணும் பேசலை.நேரா விருவிருன்னு பழைய டைலர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன், அதுவில்லாம அவர் மகனுக்கும் இதே துணில சட்டை தெச்சுப் போட்டிருக்காரு. நீ டைலரே இல்லைன்
காரணம் இதுதான்...
டாக்டர் கொடுத்த ஐடியா...
கணவருக்கு SMS
ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.ஒரு பெண்... இன்று என்று கூறினாள்அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.மெசேஜ்க்கு வந்த பதில்கள்நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத
இப்படித்தான் வாயை கொடுக்கறதா?
பார்த்து ஜாக்கிரதையா தானே பேசணும்?.
படிங்க... சிரிங்க....
படிங்க... சிரிங்க....
அவசரத்தில்....
சிங்கப்பூர்  சாறி  எண்டு  சொல்றீங்களே ! இலங்கை  லேபல்  எல்லோ  ஒட்டியிருக்கு !sorry மேடம்!அவசரத்தில மாத்தி ஒட்டியிருப்பாங்க!
அதிர்ச்சி    (வாய்விட்டு சிரிங்க.. நோய்விட்டுப்போகும்.....)
ரொம்ப படிச்ச அமெரிக்க டாக்டர் ஒருத்தரு இந்தியாவுக்கு வந்தாரு. பைசா செலவில்லாம ஹார்ட் அட்டாக்க குணப்படுத்தறதுல கில்லாடி. அந்த வித்தைய எப்படியாச்சும் அவர் கிட்டே இருந்து படிச்சிடணும்னு துடிச்சுக்கிட்டிருந்த இந்திய டாக்டர்கள்கிட்ட சொன்னாரு,"இந்த உலகத்துல என் கால் படாத இடம் கிடையாது. ஏழு அதிசயத்தையும் பார்த்துட்டேன். உங்க இந்தியாவுல எனக்கே அதிர்ச்சி தர்ற எதையாவது காட்டுனீங்கனா நீங்க ஆசைப்படுற வித்தைய ஓசிக்கு சொல்லித் தருவேனு"அவ்வளவு தான் அவருக்கு கடல் மேலே கட்டப்பட்ட பாலம்னு பாம்பன் பாலத்த காட்டினாங்க. "எங்க நாட்டுல ரெண்டு தீவுக்கு நடுவுலேயே பாலம் இருக்கு. இதெல்லாம் ஜூ ஜூபி" னுட்டாரு.தாஜ் மஹாலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. "எங்க வெள்ளை மாளிகைல உள்ள ஒரு ரூம் விலை பெறுமாய்யா" னு கேட்டாரு.எதை எதையோ கா
படித்ததில் ரசித்தது
கட்டின மனைவிய என்னன்னு நினைச்சீங்க?????? கணவன்: நான் கொஞ்சம் bank வரைக்கும் போயிட்டு வந்துடறேன்மனைவி: ம்ம்ம்! சரி!(ஒரு முக்கால் மணி நேரம் கழித்து)மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? Bank வேலை முடிஞ்சுதா?கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வரேன்.மனைவி: அப்ப சரி! வரும்போது எனக்கு ப்ரஷர் மாத்திரை ஒரு 1மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க!(15 நிமிடம் கழித்து)மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா?கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளில வரேன்.மனைவி: அப்ப சரி! வரும்போது 1 லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க! சொல்ல மறந்துட்டேன்!(கணவன் பாலையும் வாங்கிய பின் ஒரு இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக் கொண்டிருக்க, மறுபடியும்)மனைவி: ஏங்க! பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?கணவன்: எல
இப்பிடி வேற இருக்கா?
புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது.அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்.நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்.ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது.பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்.அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்." என்றாள்.நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும் தன் மனைவிக்கு தப்பா தான் தெரியும்
சப்பாத்தி....
மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?கணவன்: இல்லையே...மனைவி: பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...கணவன்:அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?மனைவி: ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.---???மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே
தாஜ்மஹால் எங்க இருக்கு?
டீச்சர். :  தாஜ்மஹால் எங்க இருக்கு?
முட்டைப் பொரியல்
பயங்கரமான ஆளுய்யா நீ....
ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா. அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா.பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு.பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி  விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு.அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்கும
என்ன ஒரு வில்லத்தனம்...?
பேப்பரில் ஒரு விளம்பரம்..''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.."அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"அவள் ஒ