பொத்துவில் தொடக்கம் பொலிகன்டிவரை “ வாகனப்பேரனி” TORONTO-CANADA

  • 1 members
  • 1 followers
  • 1472 views
  • Sync to Calendar
  • More

பொத்துவில் தொடக்கம் பொலிகன்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும்

                “ வாகனப்பேரனி”

              TORONTO-CANADA

சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி 

மக்களே அணிதிரளுங்கள்!

கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை" சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப்பேரணியில் கலந்து கொண்டு வரலாற்றுக் கடமையை ஆற்ற மக்களே அணிதிரண்டு வாருங்கள்.

தொடர்புகளுக்கு 416 830 7703

                             416 662 2326

 பேரணி ஆரம்பிக்கும் இடங்கள்

மார்க்கம்/ ஸ்ரில் மதியம்12 மணி 

416 662 2326

பிரம்ரன்  மதியம் 12 மணி shoppers drug mart

437 332-3862

மிஸ்ஸிஸசாகா மதியம் 12 மணி city centre

416 791 7678

அஜக்ஸ் நியூ ஸ்பசிலாண்ட் மதியம் 12 மணி 

289 200 2029

கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம்

* COVID 19 சுகாதார மற்றும் வாகன நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு வேண்டுகின்றோம்