Feed Item
Added a news 
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,011பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 60ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 213பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 43ஆயிரத்து 090பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 88ஆயிரத்து 697பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • 258
Comments
Info