Feed Item

இன்று மே10, 2020  ஒன்ராறியோவில் புதிதாக 294 கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளன. மார்ச் 31 க்குப் பிறகு முதன் முறையாக ஒண்டாரியோவில் 300க்கு குறைவான கோவிட்-19 பதிவுகள் இதுவாகும்.  மாகாண மொத்த எண்ணிக்கை 20,238மேலும் 35 உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.  மொத்தமாக 1,634 ஆக உயிரிழப்புகள் உள்ளது.  ஒன்ராறியோவில் கொரோனாவிலிருந்து 14,772 மீண்டுள்ளனர்.

 

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள், அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.

  • View
Comments