Feed Item
Added a news 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,790என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் கேரளாவில் இன்று மட்டும் 57 பேர் பலியாகி உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கேரளாவில் 1,42,588 பேர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பினராயி விஜயன் அவர்கள் மீண்டும் முதல்வராக பதவியேற்றதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.
  • 177
Comments
Info