Feed Item

இன்று வெள்ளிக்கிழமை (May 08 2020) ஒன்ராறியோவில் புதிதாக 511 கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. மாகாண மொத்த எண்ணிக்கை 19,598 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 63 உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.  மொத்தமாக 1,540 ஆக உயிரிழப்புகள் உயர்ந்துள்ளது.  கொரோனாவிலிருந்து 13,990 மீண்டுள்ளனர்.

கனடாவில் மொத்தம் 65,399 கொரோனா தொற்று.  கொரோனா பாதிப்பால் கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,471 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 29,668 குணமடைந்துள்ளனர்.

 

 

  • View
Comments