Feed Item

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மது விற்பனை 140 கோடி முதல் 160 கோடியை தொட்டது இன்று. பண்டிகை கால விற்பனையை விட இன்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை புதிய உச்சம் தொட்டது.

  • View
Comments