Feed Item

இன்று ஒன்ராறியோவில் புதிதாக 511 கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாகாண மொத்த எண்ணிக்கை 17,119 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 55 உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.  மொத்தமாக 1,176 ஆக உயிரிழப்புகள் உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 11,390 மீண்டுள்ளனர்.

கனடாவில் மொத்தம் 55,572 கொரோனா தொற்று.
கொரோனா பாதிப்பால் கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,446 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து 23,318 குணமடைந்துள்ளனர்.

  • View
Comments