Added news
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 28ஆயிரத்து 041பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். 23ஆயிரத்து 173பேர் உயிரிழந்துள்ளனர்.62ஆயிரத்து 136பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 835பேரின் நிலை மிகவும் கவலைக்கிட உள்ளனர்.இதுவரை ஒன்பது இலட்சத்து 42ஆயிரத்து 732பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 156
Comments
Info