Feed Item
Added a news 

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதனை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாகவும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

  • 363