Added news
கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின்மூலம் பெருந்தொகைப்பணம் வீழந்துள்ளது.ஒன்ராறியோவின் மிசிசிகா நகரில் வசிக்கும் சிவராமன் (65 ) என்பவருக்கே $75,000 பரிசுத்தொகை விழுந்துள்ளது.எனக்கு இந்த பரிசுத்தொகை விழுந்ததை நம்ப முடியவில்லை. இதன் காரணமாக மேலும் ஐந்து முறை லொட்டரி டிக்கெட்டை ஸ்கான் செய்து பார்த்த பிறகே உறுதி செய்து கொண்டேன்.இது அவரது முதல் வெற்றி அல்ல. அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லோட்டோ மேக்ஸ் விளையாடுவதில் $7,000 வென்றுள்ளார்அத்துடன் தந்போதைய கொரோனா தொற்று பிரச்சினைகள் முடிந்த பின்னர் இலங்கை மற்றும் கரீபியனுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- 81
Comments
Info