Feed Item
Added a news 

மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பிபதவியை பறிப்பதற்காக, சபாநாயகர் எடுத்த முடிவுக்கு, எதிர்க்கட்சிஎம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றத்தில்பெரும் குழப்பம் ஏற்பட்டது.

  • 336