Added a news
அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக இந்த அரசாங்கம் வரிகளை அரவிடுகின்றது. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மலசலகூடத்திற்கும் வரி அறவிடும் நிலை ஏற்படும். மலசல கூடத்திற்கும் மீட்டர் பொருத்தும் காலம் வரும். இவ்வாறான மோசமான நிலைக்கு நாட்டை கொண்டுவந்துவிட்டனர் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.
- 122
Comments