Added a news
ஆறு போட்டிகளில் முதலாம் இடங்கள் ஒரு போட்டியில் மூன்றாம் இடம்
கலாச்சார திணைக்களம் ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கலை இலக்கியப் போட்டியில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மட்டத்தில் ஆறு போட்டிகளில் முதலாம் இடங்களும் ஒரு போட்டியில் இரண்டாம் இடமும் கிடைத்தது.
பரிசளிப்பு நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. வெற்றிச்சான்றிதழ்களும் பாலகுமாரன் சிறுகதைகள் புத்தகங்களும் வழங்கப்பட்டது.
- 265
Comments