Feed Item
Added a news 

இந்த தொடர் செலவுகளை அமரர் முத்தையா தர்மபாலசிங்கம் நினைவாக தர்மபாலசிங்கம் றதிகரன் அவர்கள் முழுமையாக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுஇறுதிப்போட்டி நிகழ்வுகளுக்கும் துடுப்பாட்ட போட்டிகளுக்குமான முழுமையான அனுசரணையை வழங்கிய திரு.த.றதிகரன் குடும்பத்தினருக்கு செல்வா விளையாட்டுக்கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்அதோடு துடுப்பாட்ட போட்டி அணிக்கான சுற்றுக்கேடயம் மற்றும் 15000/- ரூபாவினை குடத்தனை வடக்கை சேர்ந்த திரு ச.சந்திரகுமார் அவர்களும் அதே போன்று கரப்பந்துப்போட்டிக்கான வெற்றிக்கிண்ணங்களையும் 15000/-ரூபாவினையும் குடத்தனை வடக்கை சேர்ந்த செ.மயூரன் அவர்களும் அன்பளிப்பாக வழங்கியிருந்தார்கள்அன்பளிப்புக்களை வழங்கிய இருவர்களுக்கும் அதே போன்று போட்டித்தொடர்காலத்தில் குளிப்பான வசதிகளை வழங்கிய நல் உள்ளங்களுக்கும் செல்வா விளையாட்டுக்கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கின்றோம்செல்வா விளையாட்டு கழகம்.

  • 286