Feed Item
Added a news 

மாளவிகா தமிழ் சினிமாவில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக்குடன் ரோஜாவனம், முரளியுடன் வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும்

சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை ரசிகர்கள் யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம கிளாமராக நடித்து இருப்பார் மாளவிகா.

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் இவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், ஜவுளி கடை டிரையல் ரூமிற்கு சென்று தொப்பை தெரியும் அளவுக்கு செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.

  • 540