Feed Item
Added a news 

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 6,035 பேர் பாதிக்கப்பட்டதோடு 144பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 41இலட்சத்து 76ஆயிரத்து 554பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 849பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில், ஆயிரத்து 971பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 29இலட்சத்து ஐந்தாயிரத்து 317பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • 501