Feed Item
Added a news 

இலங்கையில் நேற்றைய தினம் (04) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 1 ஆணும் மற்றும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 1 ஆணும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  • 293