Feed Item
Prime Minister Justin Trudeau புதிய அறிவிப்பு, -------நீங்கள் மீண்டும் கனடாவுக்குப் திரும்பி வரும் போது, நீங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான பி.சி.ஆர் (negative PCR )சோதனை முடிவைக் காட்ட வேண்டும் - மீண்டும், நீங்கள் தரையிறங்கும் போது மற்றொரு பி.சி.ஆர் சோதனை எடுக்க வேண்டும். உங்கள் சோதனை முடிவுகளுக்காக, உங்கள் சொந்த செலவில், அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் காத்திருக்க வேண்டும்.
  • View
Comments
Info