R
சிவாஜிகணேசனுக்குப் பின் இளையராஜா ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கலைத்துறை மூலம் கௌரவ உறுப்பினராக அறிவிக்கப் பட்டதானது திரையுலகுக்கு கிடைத்த பெருமையாகும்..