தெரிந்து கொள்வோம்......குள்ளநரி நாய் இனத்தை சேர்ந்தது.....டைனமோவை கண்டு பிடித்தவர் மைக்கல் பாரடே என்பவராகும்........அதிகமான நாடுகளை கொண்ட கண்டம்,ஆப்பிரிக்காவாகும்.....அங்கோலா நாட்டின் நாணயத்தின் பெயர், குவான்சா ஆகும்......பூமியின் விட்டமானது, 12 ஆயிரத்து 754 கிலோ மீட்டராகும்..