Feed Item
Added a news 

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை பார்வையிட்டார்.இதன் போது இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதாவும் தெரிவித்தனர்.நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களும் சென்றிருக்கிறார்.

  • 306