Added a news
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலையரசிக்கு அவரது அப்பா தினக்கூலியாக இருந்தே கிரிக்கெட் விளையாட்டிற்கான ஆதரவினை வழங்கியதோடு அந்த ஆதரவு அவரினை இன்று தேசிய அணிக்கு அழைத்துச் செல்வதற்கான வாயிலையும் திறந்து வைத்திருக்கின்றது.
கிரிக்கெட் மாத்திரமில்லாது சிறு வயதில் இருந்தே அனைத்துவகையான விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்டிய சதாசிவம் கலையரசி தற்போது வேகப்பந்துவீச்சாளராக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.
- 74
Comments
Info