Feed Item

 கோப்பாய்  தெற்கு  மாதா  தேவாலயம்  பெருநாள்  திருவிழா  கடந்த 22 ம் திகதி  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியது. எதிர்வரும் 31ம்  திகதி திருப்பலி  ஆராதனையுடன்  பெருநாள் நிறைவு பெறும்.

  • 193