Latest Cinema
- ·
- · sivam
1940 காலகட்டங்களில் திரைப்படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாளெடுத்து சண்டைபோட தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுக¬ள் இருந்தது. இதை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர்.ராமச்சந்திரன். உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் கொண்ட இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர்.காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜி செகண்ட் ஹீரோ. சிறுவயதிலேயே எனக்கு படிப்பு வேண்டாம். நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்றவர். வாய்பாட்டும் ஆர்மோ
- ·
- · sivam
முதல்வன் இன்டர்வியூ ஷுட்டிங் முடிந்து அர்ஜுனுக்கு போன் செய்த ரகுவரன்.. என்ன சொன்னார் தெரியுமா?தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குநர் ஷங்கர் என்றால் அவர் இயக்கிய படங்களில் ஐகானிக் படமாக அமைந்தது முதல்வன் திரைப்படம். 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக முதல்வன் படம் விளங்குகிறது. இன்றும் இந்த படத்தை டிவியில் பார்க்கும் போது உட்கார்ந்த இடத்தை விட்டு எழ மனமே வராது. அந்த அளவிற்கு ரசிகர்களைக் கட்டிப்போட்ட திரைப்படம் முதல்வன்.முதல்வன் படத்தில் இன்றும் மீம்ஸ்களிலும், பஞ்ச் டயாக்குகளிலும் சுழன்று வரும் ஒரு காட்சி என்றால் அது அர்ஜுன், ரகுவரன் நேர்காணல் காட்சி தான். தமிழ் சினிமாவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படக் காட்சிகளில் இந்தக் காட்சி டாப் 10-ல் இருக்கும் என்பதில் சந்தேகேமேயில்லை. இந்தக் க
- ·
- · sivam
ஒரு பொதுக் கூட்டத்தில், எம்.ஜி.ஆர் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் முடியும் தருவாயில், அவர் கூறினார்:“பெண்களும் குழந்தைகளும் இப்போது வெளியேறலாம்... ஆண்கள் மட்டுமே இருக்க வேண்டும், அவர்களிடம் நான் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.”இதைக் கேட்டு, பெண்களும் குழந்தைகளும் வெளியேறினர்.சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் ஆண்களிடமும் கூறினார்:“நீங்களும் வெளியேறலாம், உண்மையில் எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. பெண்களும் குழந்தைகளும் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் நான் அப்படிச் சொன்னேன்.” அவர் புன்னகையுடன் இதைச் சொன்னார்.அந்த மாதிரியான தொலைநோக்குப் பார்வையைத்தான் இன்று நாம் துரதிர்ஷ்டவசமாக இழக்கிறோம்
- ·
- · sivam
அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர்.அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆரிடம் ... விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி க
- ·
- · sivam
தீபாவளியை முன்னிட்டு நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கித்தில் அக்டோபர் -17 அன்று பைசன் திரைப்படம் வெளியாகிறது.இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக கால் பதித்தார். இவர் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.இந்த நிலையில், இப்படம் உருவாக்கம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியது,"பைசன்" என் கரியரில் முக்கியமான படம். மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொ
- ·
- · sivam
பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் பெயர் சமீபகாலமாகச் செய்திகளில் அதிகம் இடம்பிடித்து வருகிறார். நாக அஷ்வின் இயக்கும் பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்தும் அவர் விலகியுள்ளார். இந்த விலகல்கள் பெரும் விவாதங்களை கிளப்பின. குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் பாலிவுட் இயக்குநர்கள் படங்களில் நடிப்பதைத்தான் அவர் விரும்புகிறார். தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பதை அவர் விரும்பவில்லை என்று எல்லாம் சிலர் கருத்து தெரிவித்து விமர்சித்தார்கள்.அதே நேரத்தில், ஐஎம்டிபி (IMDb) வெளியிட்ட 25 ஆண்டுகால இந்திய சினிமா குறித்த சிறப்பு அறிக்கையில் அவர் முன்னிலை வகித்தது குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர
- ·
- · sivam
ஓடும் ரயிலில் ஏற முடியாமல் விழுந்த நடிகை, உடனே கைகொடுத்த ராம்கி; காதலில் விழுந்த த்ரோபேக் சம்பவம்!நடிகை நிரோஷாவை விபத்தில் இருந்து காப்பாற்றியது குறித்து நடிகர் ராம்கி மனம் திறந்துள்ளார்.80-களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை நிரோஷா. சினிமா பின்புலத்தில் இருந்து வந்த நடிகை நிரோஷாவின் அப்பா, அக்கா, அண்ணன்கள் என அனைவரும் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள்.தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடிகை நிரோஷா நடித்துள்ளார். இவர் தற்போதும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். சில படங்களில் துணை கதாபாத்திரம் வேடத்திலும், சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.நடிகை நிரோஷா நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதா
- ·
- · sivam
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ஸ்ரேயா சரண் இருக்கிறார். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்த ஆண்டு சூர்யாவின் நடிப்பில் தமிழில் வெளிவந்த ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.நடிகை ஸ்ரேயா சரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர். இந்த நிலையில், தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- ·
- · sivam
பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘டாஸ்’ (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ MLA அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக ந
- ·
- · sivam
அக்டோபர் 2, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாக இருக்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்துடன் தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரையும் கண்டு மகிழுங்கள்!இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பண்டோரா உலகின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான சினிமா அனுபவத்தை தர இருக்கிறது என்பதை டிரெய்லரின் கிளிம்ப்ஸ் உறுதிப்படுத்துகிறது.https://youtu.be/tQj9wlkuPgUஇந்தப் படம்
- ·
- · sivam
1970, 80-களில் தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர், தான் 69 வயது நடிகை ஒய்.விஜயா. ! அப்போதுள்ள நடிகைகளில் ரொம்ப கலரான " நடிகை என்று பத்திரிகைகளால் அடையாளப்படுத்தப்பட்டவர் . இவரின் திரையிலுலக பிற்காலத்தில் கவர்ச்சி , வேம்ப் , நகைச்சுவை ரோல் என்று ட்ராக்கை மாற்றி பயணமானார்.டான்ஸ் கத்துக்க ஆசைப்பட்டு, சின்ன வயசுல சென்னைக்கு வந்து . அரங்கேற்றம் முடிச்சுட்டு, சினிமாவுல நடிக்க முயற்சி செய்து 'வாணி ராணி' படத்தில் சின்ன ரோல்ல நடித்தார் ..தெலுங்கில் ஹீரோயினா நடிச்ச பல படங்கள் பெரிய ஹிட். அதன்பிறகுதான், பாலசந்தர் 'மன்மத லீலை' படத்தில் வாய்ப்பு கிடைச்சது. படம் பெரிய ஹிட்.'நவரத்தினம்', 'புண்ணிய பூமி', 'மூன்று முடிச்சு', 'ஆறு புஷ்பங்கள்', 'பைரவி' எனப் பல படங்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல
- ·
- · sivam
வானவில்லின் பாதி நிறங்களை வாடகைக்கு எடுத்தது போல பிரவுன், க்ரீன், ப்ளு கலர் கலந்த கண்களுக்கு சொந்தக்கார நடிகை. நடிப்பு, அழகு என்பதையெல்லாம் தாண்டி, இவரது கண்களுக்கே ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஒருமுறை கமல்ஹாசனே, ‘என் மனைவி சாயல்ல உங்க கண்கள் இருக்கு’ என வியந்து கூறியிருக்கிறாராம். அந்த நடிகை வேறுயாருமல்ல.. 90களில் நாயகி மோகினி தான்.1987-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார் மோகினி. 1991-ம் ஆண்டு ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் நடிக்கும்போது மோகினிக்கு 14- வயது தானாம். அடுத்த படமே பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கில் நடித்து அக்கட தேசத்து ரசிகர்களுக்கும் பரிட்சயமானார். அடுத்த இந்தி திரையுலகில் ‘டான்சர்’ படம் மூலம் அறிமுகம் கொடுத்தார்.மீண்டும் 1992-ல் கார
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam