Latest Cinema
- ·
- · sivam
ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கன்னடத்து பைங்கிளி’.இதில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சிங்கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரித்துள்ளார். எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படம் பற்றி பேசிய இயக்குநர் சாய்ரமணி, ‘‘பாக்யராஜின் திடீர் மறைவு எங்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி
- ·
- · sivam
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் காஜல் கடைசியாக; இந்தியன் 2, சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் தமிழில் நடித்த முதல் இரண்டு படங்களான பழனி, பொம்மலாட்டம் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. அதுவும் பொம்மலாட்டம் படத்தின் இயக்குநர் பாரதிராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு படங்கள் சரியாக போகாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. தொடர்ந்து, தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தி
- ·
- · sivam
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்... கஞ்சா கருப்பு.சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்....பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கெனதனி இடத்தை பிடித்தவர் ....இன்று அவர் ''வேல்முருகன் போர்வெல்ஸ்" என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்..... சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் ....பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்டபகுதியில் மக்களுக்காக எந்தவித பைசாவும் வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார்...இன்னமும் தந்து கொண்டு இருக்கிறார்....ஒரு போர்வெல் போட குறைந்தது 50,000 முதல் 7
- ·
- · sivam
🌹திரையில் கவர்ச்சியின் பிம்பம் என்று சொல்லப்பட்டவர் புவனேஸ்வரி🌹புவனேஸ்வரியின் மறுபக்கம்! விபச்சார கேஸை உடைத்து.. இன்று பலருக்கு வாழ்வளிக்கிறார்!🌹சிலர் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என்றுகூட சொல்வார்கள்.. சினிமா, டிவியில் மிகப்பெரிய ரவுண்டு வந்தவர்.. இவர்மீது அன்று விபச்சார வழக்கு தொடுக்கப்பட்டது.. ஆனால், நான் விபச்சாரி இல்லை, விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று தைரியமாக சொல்லி, அந்த வழக்கை எதிர்கொண்டார்.🌹கடைசியில 3 வருடம் கழித்து, புவனேஸ்வரி நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. இதுக்கு முன்னாடி விபச்சாரி என்று அவமானப்படுத்தினாங்களே, அதையெல்லாம் எப்படி அழிப்பது? இதுதான் சட்டம். இறுதியில் தான் நிரபராதி என்று சட்டத்திலிருந்து வெளியேவந்தார்.🌹புவனேஸ்வரி விபச்சாரத்தில் கைதான செய்தியைவிட, விபச்சார வழக்கிலிருந
- ·
- · sivam
🌹ஒருநாள்... கவிஞர் வாலி ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பஞ்சு அவர்களைப்பார்த்து ‘என்னய்யா பஞ்சு... நீரே படம் தயாரிச்சு, நீரே பாட்டெல்லாம் எழுதிட்டா, எங்க பொழப்பு என்னாகறது?’ என்று கிண்டலாகக் கேட்டார் வாலி. ‘சரிண்ணே... நம்ம படத்துல தொடர்ந்து நீங்க எழுதுங்கண்ணே. 🌹இப்ப எடுக்கப் போற படத்துல ரெண்டு பாட்டு எழுதுங்க. அதுக்கு அஞ்சு பாட்டுக்கு உண்டான சம்பளம் என்னவோ தந்துடுறேன்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘ஏன் முழுசா தரமாட்டியா?’ என்று கேட்க, ‘சரிங்கண்ணே... நீங்களே இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எழுதுங்க’ என்றார். அப்படியே கொடுத்தார். வாலியும் எழுதினார். பாடல்கள் மொத்தமும் பட்டையைக் கிளப்பின.🌹அந்தப் படம்... பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்’. அப்படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களை
- ·
- · sivam
‘டாக்ஸிக் படத்தின் நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது என் மனைவி அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் யஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்குபோது தனது மனைவி ராதிகா பண்டிட் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.அவர் கூறுகையில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கைத் துணைக்கும் அந்த எண்ணம் இருக்கும்.ஆனால் முடிவில், இது எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன்மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது.மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில
- ·
- · sivam
80களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து, தனது வசீகர புன்னகையாலும் அசாத்திய நடிப்பாலும் தனக்கெனத் தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டவர் நடிகை நதியா. பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தபோதிலும், ஒரு படத்தில் கூடக் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்காமல் தனது கண்ணியமான ஆடை அலங்காரத்தால் புகழ்பெற்றார்.'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நதியா, அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பின் பூக்களைப் பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். இவர் சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் நதியா கம்மல், நதியா மூ
- ·
- · sivam
‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரஜினி சாரை நேரில் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். அவருடன் பணியாற்றுவது அதுவே முதல் முறை என்பதால், பதற்றத்தில் உறைந்துவிடுவேனோ என்று பயந்தேன்.அதனால் ஒத்திகைக்கு முன்பாக என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஷங்கர் சாரிடம் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். அந்தப் படம் குறித்த விவரங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததால் அதில் யார் இருக்கிறார்கள் அல்லது என்ன நடக்கிறது என்பது பற்றி முதலில் எனக்கு எதுவும் தெரியாது.அப்போது ஷங்கர் சார், ‘ரஜினி சாரை சந்தியுங்கள்’ என்று சொன்னதைக் கே
- ·
- · sivam
ஒரே ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் அவ்வப்போது உருவாகி வருகிறார்கள். அந்த வகையில், அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.மங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி ஷெட்டி, மும்பையில் வளர்ந்தவர். பள்ளிப் பருவத்திலேயே விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் 30' திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து புச்சி பாபு சனா இயக்க
- ·
- · sivam
தமிழ் சின்னத்திரையில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். கும்பகோணத்தில் பிறந்த இவர், பொன்மகள் வந்தாள், வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு, வேலைக்காரன் உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றவர்.சீரியல்கள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்த இவர், விமல், மிர்ச்சி சிவா நடித்த கலகலப்பு படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தீய வேலை செய்யணும் குமாரு, வெள்ளக்கார துரை, முத்தின கத்திரிக்காய், ஸ்கெட்ச், நாடோடிகள்'போன்ற பல ஹிட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை அர்ச்சனாவிற்கு நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரீல்ஸ்கள் மற்றும் கவர்ச்சியான போட்
- ·
- · sivam
🌹சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார்.🌹அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார்.🌹சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.🌹சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன்.🌹1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.🌹ஒரு ஆள் உயரத்துக்கு ர
- ·
- · sivam
இயக்குநர் முத்தையாவுடன் அருண் விஜய் இணையும் ‘இருளன்’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.அருண் விஜய், முத்தையாவுடன் இணைந்து தான் பணியற்ற இருக்கும் தனது 38-வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பெரும் காட்டில் தனித்திருக்கும் கொற்றவை, காவல் தெய்வம் கருப்பசாமி என விரியும் காட்சிகளில், ஏற்றிக் கட்டிய சடைமுடி கொண்டை, கழுத்தில் புலி பல்வரிசை மாலை, மார்பில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பாண்டியர்களின் மீன் சின்னம், கையில் வேல் கம்பு என நிற்கும் அருண் விஜயின் தோற்றம் மிரட்டலாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் உள்ளது. முத்தையாவின் தென்மாவட்ட கதைகள பாணியில் அருண் விஜயின் இந்தத் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.நேதாஜி பிலிம்ஸ்