News
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே ஜெயலலிதா காரில் அதிமுக கொடியுடன் வலம் வந்து சசிகலா தனது அரசியல் காயை நகர்த்த தொடங்கினார். சசிகலா கர்நாடகா எல்லை வரை ஒரு காரில் வந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் அதிமுக நிர்வாகியின் காரில் அதிமுக...