·   ·  1622 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய நாள் எப்படி?

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.11.2024.

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 06.25 வரை அமாவாசை. பிறகு பிரதமை.

இன்று அதிகாலை 01.55 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=183&dpx=1&t=1730436480

  • 1050
  • More
Comments (0)
Login or Join to comment.