·   ·  1622 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய நாள் எப்படி?

ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 9.10.2024

சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 08.20 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று அதிகாலை 01.35 வரை கேட்டை. பின்னர் மூலம்.

பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=154&dpx=1&t=1728471471

  • 1653
  • More
Comments (0)
Login or Join to comment.