·   ·  1622 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய நாள் எப்படி?

ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 14.9.2024.

சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 05.05 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று மாலை 05.57 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=124&dpx=1&t=1726319557

  • 1087
  • More
Comments (0)
Login or Join to comment.