Ads

Chinese foods

0 0 0 0 0 0
 • 321
 • 284
 • 275
 • 347
 • 263
 • 267
 • 248
 • 305
 • 259
 • 232
 • 286
 • 178
 • 188
Comments (0)
Author
 ·   · 2 albums
 •  · 2 friends
 •  · 2 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 43
 • 52
 • 45
 • 46
 • 52
 • 49
 • 48
 • 50
 • 50
 • 96
 • 101
 • 115
 • 95
 • 83
 • 113
 • 99
 • 93
 • 95
 • 97
 • 95
 • 104
 • 90
 • 103
 • 100
 • 100
 • 94
 • 93
 • 97
 • 89
 • 94
 • 97
 • 100
Added a recipe 
 • View
Added a space 
 • View
Added a space 
 • View
Added a space 
உங்கள் ராசி மற்றும் லக்கின பலாபலன்களும்  சூட்சுமங்களும் 12 ராசிக்கும்
 • View
Added a memorial 
 • View
Added a post 
செப்புப் பாத்திரம்உள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செப்புக் குடம் இல்லாதவர்கள், செப்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்துகூட உபயோகிக்கலாம். அலுமினியம் பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செப்பு குடத்தினுள் நீரைவைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளையும் அடியோடு நீக்கிவிடும். வாழைப்பழத் தோல்வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். செலவும் குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம். 
 • View
Added news 
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.இதனையடுத்து, விவசாயிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்பி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது. இந்நிலையில் டெல்லி எல்லைப்பகுதிகளில் 100வது நாளாக விவசாயிகளின் போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. திக்ரி உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.போராட்டம் பற்றி கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் மாநில செயலாளர் எஸ்.எஸ். பேந்தர் கூறும்பொழுது, கோடை கால சூழலை முன்னிட்டு டிராக்டர்களில் நாங்கள் மின் விசிறிகளை பொருத்தி உள்ளோம். அந்த டிராக்டர்கள் டெல்லிக்கு புறப்படும். இதேபோன்று போராட்ட பகுதியில் கொசுக்களை தடுக்கும் வகையில் அதற்கான கொசு வலைகளையும் டிராக்டர்களில் அமைத்துள்ளோம்.காற்று வசதிக்கான வழிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
 • View
Added news 
பாடுவதில் மட்டும் அல்லாமல், நடிப்பதிலும் திறமைக் காட்டியவர் ஆண்ட்ரியா. இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார் ஆண்ட்ரியா. இந்த ஆண்டில் அவர், ‘மாஸ்டர்’ படத்தில் மட்டும் நடித்தார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “வட சென்னை படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது என்னுடைய வாழ்நாள் தவறு” என்று கூறியிருந்த ஆண்ட்ரியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்களிடம் இருந்து விமர்சனம் எழுந்தது.தற்போது கருப்பு நிற உள்ளாடை அணிந்து பல இளைஞர்களை கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 
 • View
அறிவோம் ஆன்மீகம்.....
 • View
Added news 
நியூசிலாந்தில் 8.1 ரிக்டர் அளவிலான சக்த்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.யாரும் வீட்டில் தங்க வேண்டாம் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. காலை 8:28 மணிக்கு நியூசிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தை உணராவிட்டாலும் காத்திருக்க வேண்டாம். ஆபத்தான சுனாமி வரலாம் மக்கள் இந்த பகுதிகளை காலி செய்ய வேண்டும் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.மக்கள் கடற்கரை பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அவசர சேவை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரே ரோசிக்னோல் அறிவித்து உள்ளார். நான்காவது பெரிய பூகம்பம் இன்று காலை நியூசிலாந்தை உலுக்கியது, வட தீவின் கடற்கரையைத் தாக்கிய மிகப்பெரிய கடல் அலை எழுச்சியின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன.இது 6.2 அளவு அளவிடப்பட்டு உள்ளூர் நேரப்படி மதியம் 12:12 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
 • View
 • View
Added news 
பல வருடங்களாக இயக்குநராக இருந்துவரும் செல்வராகவன் தற்போது "சாணிக் காகிதம்" என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.தற்போது சாணிக் காகிதம் படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல் அருகே நடைபெற்று வருகிறது.இன்று செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காகிதம் படக்குழுவினர் செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஒரு கையில் துண்டு பீடி, மறு கையில் துப்பாக்கி, அறை முழுவதும் ரத்தம், கால்கள் கட்டியபடி ரத்த வெள்ளத்தில் மிதக்கும் பிணம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படுபயங்கரமாக உள்ளது. சாணிக் காகிதம் படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்கலாம் என செல்வராகவன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 • View
Added news 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும்  ஏப்ரல் 9-ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி  கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 • View
Added news 
மியன்மார் இராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.பர்மாவின் இராணுவம் பொருளாதார ரீதியான பயன்களை அடையக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டங்களை இராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் இருதரப்பு யுத்தம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.மியன்மாரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்திடமிருந்து ஜனநாயகத்தை மீட்க போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், புதன்கிழமை ஒரேநாளில் அந்நாட்டு இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டிவ் 38பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.கடந்த பிப்ரவரி மாதம் முதலாம் தேதி மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதிலிருந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கமும், வெகுமக்கள் போராட்டமும் நடந்துவருகிறது.இராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். ஆங் சாங் சூகி உள்ளிட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.
 • View
Added news 
சசிகலாவின் அரசியல் விலகல், அதிமுகவை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஓர் ஏற்பாடு என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கையில்,"சசிகலா பெங்களூருவிலிருந்து விடுதலையாகி வந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசியபோது, 'தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக' அறிவித்தார். 'அடக்குமுறைகளைச் சந்திப்பேன்' என்றார்!விடுதலையானபோது என்ன சொன்னார் சசிகலா?கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, 'விரைவில் தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பேன்' என்றார்! அதிமுகவில் அவர் உரிமை கோரிய வழக்கையும் விரைவுபடுத்த முயற்சி எடுத்தார்.இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இணைத்தே தேர்தலை சந்திக்க வேண்டும்; அவர்களை அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவின் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களுடன் பேசும்போது, 'சசிகலாவை ஏற்க அவர்களோ, அவர்களில் ஒருவரோ தயக்கம் காட்டி, மறுப்புத் தெரிவித்ததாக' ஊடகங்களில் செய்திகள் உலா வந்தன!அவர்களை அதிமுக கூட்டணியில் இவர்கள் சேர்க்காவிட்டாலும், எங்களுக்குக் கொடுக்கும் இடங்களில் அவருக்குக் கொடுத்து இணைத்தால் மட்டுமே திமுகவைத் தோற்கடிக்க முடியும் என்று பயமுறுத்திய நிலையில், சசிகலா வந்தால் தன் நிலை கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்தால், அதற்கு இடமே இல்லை என்று தனது கட்சிப் பேச்சாளர்கள் மூலம் தெளிவுபடுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் பிரதமரைச் சந்தித்து வெளியில் வந்து, நூற்றுக்கு நூறு சசிகலாவை சேர்ப்பதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுகவை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஓர் ஏற்பாடு, சசிகலாவை வைத்தே இந்த காய் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பது நமது கருத்து.அரசியலிலிருந்து ஒதுங்குவது என்பது அரைப்புள்ளி போல! சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக வேகம் காட்டியவர். இப்பொழுது 'யூ டர்ன்' எடுத்து, அரசியலிலிருந்து 'ஒதுங்குவதாக' அறிக்கை வெளியிடுவதை சாதாரணமாகவோ, இயல்பானதாகவோ அரசியல் தெரிந்தவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.பிரிந்தவர்கள் இணைந்து நின்றாலும், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு ஒருபோதும் கிட்டாது! தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் கற்பிப்பிப்பது உறுதி! திராவிடம் வெல்லும்!" என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
 • View
Added news 
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,832பேர் பாதிக்கப்பட்டதோடு 46பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில், இதுவரை கொரோனா தொற்றினால், எட்டு இலட்சத்து 78ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 151பேர் உயிரிழந்துள்ளனர்.29ஆயிரத்து 903பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 572பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.இதுவரை எட்டு இலட்சத்து 26ஆயிரத்து 337பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 • View
Added news 
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (மார்ச், 4) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற அமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.கட்சியின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவதற்கு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 • View
Added news 
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,865 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 339 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 98,974 ஆக உயர்ந்துள்ளது.உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை பிடித்துள்ளது இத்தாலி.மேலும் 13,488 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 2,453,706 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 4,23,807 பேர் லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 20,157 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் 2,475 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இத்தாலியில் 4.9 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 • View
Added a post 
1. மகாலட்சுமி நிற்கும் நிலையில் உள்ளபடம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். நிற்கின்ற நிலையில் உள்ள எந்த தெய்வமும் உடனுக்குடன் பலன் தரும் என்பது ஐதீகம். அமர்ந்து இருக்கும் நிலையில் மகாலட்சுமி படத்தை வைத்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்க தாமதம் ஆகும். ஆனால் நற்பலன்கள் கிடைக்காமல் போகாது.2. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.3. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் எடுத்து இட்டுக் கொள்வதே நல்லது.4. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்கக் கூடாது.5. பெண்கள் மாதவிலக்கின் போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.6. செவ்வாய், மற்றும் புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.8. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். வேறு எங்கும் செல்லக்கூடாது.9. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.10. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.11. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.12. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.13. எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது தவறு.14. இறந்த முன்னோர்களின் படங்களை, சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.15. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.16. புனித தீர்த்தங்களில் இறங்கும் போது எடுத்த எடுப்பில் காலை குளத்தில் வைக்கக் கூடாது. குளத்தின் தீர்த்தத்தை தலையில் தெளித்து அனுமதி வாங்கிய பிறகு தான் குளத்தில் கால்களை வைக்க வேண்டும். அது போல கோயிலுக்குள் செல்லும் போது வாய்ப்பு இருந்தால் கால்களை கழுவி விட்டு செல்வது நல்லது. இறைவனை தரிசித்து விட்டு வந்த பின்னர் கால்களை கழுவுதல் கூடாது. 17. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.18. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.19. கோயிலுக்குள் செல்லும் போது, கோயில் வாசலில் பிச்சை கேட்பவர்களுக்கு தானம் செய்து விட்டுப் போக வேண்டும். அதாவது அந்த தானம் செய்த தர்ம பலனுடன் தான் இறைவனின் சன்னதியை அடைய வேண்டும். கோயிலில் சென்று இறைவனை தரிசித்து விட்டு வறியவர்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை அளிக்காது.20. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.21. சுப காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது, பேசினால் சுபம் தடைபடும்.22. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது.23. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியே தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.24. வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது.
 • View
Added a post 
அகத்தி கீரை சூப் குடிங்க......குடல்புண் மற்றும் வயிற்றுப்புண் தோன்றுவதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. இருந்தாலும் புகைபிடித்தல், புகையிலை சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் சாப்பிடுவதினால் குடல் புண் தோன்றுகிறது.அகத்திகீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் இரண்டு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு, ஒரு கையளவு துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக வேக வைக்கவும். பின்பு அவற்றில் இருக்கும் சூப்பை குடிக்கவும்.துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்துகொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாக தினமும் செய்து சாப்பிடலாம்.அகத்திகீரையின் மருத்துவ பயன்கள்1. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும்.2. அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும்.3. ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.4. அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை நிவாரணம் கிடைக்கும்.5. அகத்தி கீரையைப் சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும்.6. அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.7. இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகளவு நிறைந்து உள்ளது. பால் சுரப்பு அதிகம் இல்லாத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். 8. அகத்தி கீரை வயிற்றுப் புண் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.9. உடலில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.10. அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
 • View
காலை வணக்கம்
 • View
Added a post 
ஏர் கண்டிஷனர் பெட்டிகளை வாங்க போகும் போது அவற்றின் திறனை டன் கணக்கில் சொல்லுகிறார்கள். நாமும் டன் கணக்கைப் பார்த்து வாங்குகிறோம். எப்போதாவது ஏன் குளிர்காற்று உருவாக்கும் ஒரு கருவிக்கு டன் கணக்கீடு வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று யோசித்திருக்கிறோமா?ஏர் கண்டிஷனர் கெப்பாசிட்டி ஏன் டன்-னில் சொல்லப்படுகிறது?ஒரு 4 டன் A.C என்பது 4 டன் எடை கொண்டதல்ல ! ஒரு மணி நேரத்தில் அது வீட்டின் அறையிலிருந்து எவ்வளவு உஷ்ணத்தை வெளியேற்றும் என்ற அளவே அது.உதாரணத்திற்கு 4 டன் ஏசி ஒருமணி நேரத்திற்கு 48000 BTU (பிரிட்டிஷ் தர்மல் யூனிட்) உஷ்ணத்தை வெளியேற்றும்.ஒரு BTU என்பது ஒரு தீக்குச்சியை முழுவதும் எரித்தால் உண்டாகும் வெப்பத்தின் அளவாகும். எனவே ஒரு டன் ஏசி என்பது ஒருமணிநேரத்தில் 12000 BTU உஷ்ணத்தை வெளியேற்றும் அளவாகும்.சரி இதற்கு ஏன் டன் என்ற அளவு ஏற்கப்பட்டது ? AC மெஷின் கண்டுபிடிக்கும் முன்னர் கோடைகாலத்தில் மக்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் படர்ந்தீருந்த பனிக்கட்டியை வெட்டிக் கொண்டு வந்து தங்கள் வீட்டையும் உணவையும் குளிரூட்ட பயன்படுத்தினர். அவ்வாறு குளிரூட்டும்போது ஒரு டன் பனிக்கட்டி ( 2000பவண்டு) ஒரே அளவில் நாள் முழுதும் உருக எடுத்துக் கொள்ளும் உஷ்ணத்தின் அளவு 286000 BTU ஆகும்.அதாவது சராசரியாக ஒருமணி நேரத்திற்கு 11917 or 12000 BTU ஆகும்.எனவே ஒரு டன் பனிக்கட்டி ஒருமணி நேரத்தில் ஒரே அளவில் உருகுவதற்கு 12000 BTU தேவைப்படும் அளவை வைத்தே A.C-க்கு டன் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • View
சிந்திப்போம்......
 • View
 • Comment
 • சிந்தித்து நடந்தால் சிறப்பு....

  0 0 0 0 0 0
  Not logged in users can't 'Comments Post'.
  காலை வணக்கம் 
  • View
  Added a space 
  • View
  ... or jump to: