Poems by GomathiSiva
- ·
- · GomathiSiva
படிகள் உனக்கு படுக்கையறை நெடியை மறந்து நுளம்புடன் போரிட்டுசுகமாய்உறங்காமல் உறங்கும் தெரு குப்பையாய்இதயம் இத்துப்போன மனித குளத்தில் உதயம் ஒன்றை தேடி உறங்குகிறாயாவிடியும் முன்பே நீ விளிக்கும் முன்பேவிரட்டியடிக்கும் மிருக கூட்டங்களின்...
இதயக் குறிப்பில்இருக்கையில்நாட் குறிப்பில்நமக்கென்ன வேலைஅன்பாய் தந்தஅன்பளிப்பைஆயுள் வரைமறக்கவும் முடியாதுஇழக்கவும் இயலாதுநிஜமான அன்புக்குநிகரேதுமில்லைஇறக்கின்ற நிமிடம்வரை இழக்காத அன்பு வேண்டும்மருந்துக்குக் கூடமறக்காத மனம் போதும்நீத்தந்த...