Notice: unserialize(): Error at offset 48 of 1168 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 655 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 953 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 711 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 896 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 1014 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54
இன்றைய நாள் எப்படி?
Support Ads
 ·   ·  1614 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய நாள் எப்படி?

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.5.2025.

இன்று பிற்பகல் 01.56 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.

இன்று காலை 09.14 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று காலை 09.27 வரை சௌபாக்கியம். பிறகு சோபனம்.

இன்று அதிகாலை 03.09 வரை கரசை. பின்னர் பிற்பகல் 01.56 வரை வணிசை. பின்பு பத்தரை.

இன்று முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம்:

காலை : 06..00 முதல் 07.00 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=426&dpx=1&t=1748139127

  • 251
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts