- · 5 friends
-
I
நட்பு (குட்டிக்கதை)
நான்கு பள்ளி கூட நண்பர்கள் முப்பது வருடம் கழிந்து சந்தித்து கொண்டனர்!
மகிழ்ச்சியை கொண்டாட நால்வரும் பாரில் பீர் அருந்தி மகிழ்ச்சியை கொண்டாடி கொண்டு இருந்தனர்.
ஒரு நண்பன் பாத்ரூம் போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றான்.
மூவரும் தங்கள் மகனின் பெருமையை சொல்ல ஆரம்பித்தனர்.
முதலானவன் சொன்னான் என் மகன் படித்து முடித்து விட்டு ஒரு export கம்பெனியில் சேர்ந்தான் கடை நிலை ஊழியனாக சேர்ந்து பத்து ஆண்டுகளில் அந்த கம்பெனியின் CEO ஆகி விட்டான் அது மட்டும் இல்லை அப்பாவை போல் நட்புக்கு மிகவும் மரியாதை கொடுப்பவன்! தன் உயிர் நண்பனுக்கு வியாபாரம் தொடங்க பத்து லட்சம் போன வாரம் கொடுத்து இருக்கான் என்றால் பாருங்க! என்றான்.
இரண்டாவது நபர் சொன்னான் என் மகன் பொறியாளர் படிப்பை படித்து முடித்து விட்டு பிரபலமான கார் கம்பனியில் சேர்ந்து இப்பொழுது அவனும் கம்பெனியின் சவுத் இந்தியன் பிரிவுக்கு மேலாளராக இருக்கிறான். அவனும் நட்புக்கு மிகவும் மரியாதை கொடுப்பவன். தன் உயிர் நண்பனுக்கு விலை உயர்ந்த இருபது லட்ச ரூபாய் காரை கொடுத்து இருக்கான் என்றால் பாருங்க.
மூன்றாவது நபர் சொன்னான் என் மகன் கட்டட கலை வல்லுநர் படிப்பை முடித்து ஒரு பெரிய கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் சேர்ந்து கடின உழைப்பில் முன்னேறி இன்று அந்த கம்பெனியில் ஒரு பங்குதாரராக இருக்கிறான், அவனும் நட்புக்கு மிகவும் மதிப்பு அளிப்பவன்! தன் ஒரே ஒரு உயிர் நண்பனுக்கு முப்பது லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசளித்து உள்ளான் என்றால் பாருங்க. என்றான்.
இப்ப பாத்ரூம் போய் இருந்த நாளாவது நண்பன் வந்து என்ன பேசி கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு அவர்கள் மூவரும் தங்கள் பெருமையையும் தங்கள் மகனின் பெருமையை பற்றியும் சொல்லி கொண்டு இருந்தோம்! சரி உன்னை பற்றியும் உன் மகனையும் பற்றியும் சொல்லு என்று சொல்ல!
அதற்கு அவன் சொன்னான். நான் ஒன்றும் பெருசா கஸ்டப்படவில்லை. என் மகனையும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டாம். ஆனால் நட்புக்கு மட்டும் மரியாதை கொடு என்று சொல்லி வளர்த்து இருக்கேன் என்று சொன்னான்.
இவன் சொன்னதை கேட்டு மூவரும் சிரித்து , அதெப்படி வாழ்க்கையில் கஷ்டப்படாமல் வாழ்க்கையில் முன்னேற முடியும்! நட்பு சோறு போடுமா என்று கேட்க.
அதற்கு அவன் சொன்னான். அது என்னமோ தெரியாது என் மகன் எப்ப பார்த்தாலும் நட்பு நட்பு என்று ஓடி கொண்டு இருப்பான், போன வாரம் ஒரு நண்பன் வியாபாரம் தொடங்க பத்து லட்சம் பண உதவி, இன்னொரு நண்பன் இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை கொடுத்து இருக்கான், அப்புறம் இன்னொரு நண்பன் என் மகன் தங்க முப்பது லட்ச ரூபாய் வீடு ஒரு நண்பன் கொடுத்து இருக்கான் என்றால் பாருங்களேன்! என்று சொல்ல!
இதை கேட்டு கொண்டு இருந்த ஒரு நண்பன் பாத்ரூம் போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றான்.

இதை கேட்டு கொண்டு இருந்த மூன்று பேருக்கும் குடித்த பீரின் போதை இறங்கி இருந்தது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·