Popular Jokes

ஒரு பட்டிமன்றத்தில் ஒருவர் பேசினார். நடுவரைப் பார்த்துச் சொன்னார்."எது நமக்குத் தெரியாததோ, அதை எது நமக்குத் தெரிய வைக்குதோ... அது நமக்குத் தெரியாமயேதான் இருக்கும்.... "நடுவர் புரியாமல் விழித்தார். அறிவொளி ஐயா விளக்கினார்."நடுவர் அவர்களே, உங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு இது தெரிகின்றதா?" என்று ஒரு பேனாவைக் காட்டினார்.நடுவர், "இல்லை" என்றார்."சரி, இப்பொழுது உங்கள் கண்களைத் திறங்கள். இப்பொழுது இது என்னவென்று தெரிகின்றதா?""தெரிகின்றது. அது ஒரு பேனா.""உங்களுக்குத் தெரியாமல் இருந்த இந்தப் பேனாவை உங்களுக்குத் தெரிய வைத்தது எது?""என் கண்கள்.""உங்கள் கண்கள் உங்களுக்குத் தெரிகின்றதா?""இல்லை.""அதான் சொன்னேன், எது உங்களுக்குத் தெரியாததோ, அதை எது உங்களுக்குத் தெரிய வைக்குத




"டாக்டர் இவன் என் பேரன்"."என்ன செய்யுது இவருக்கு"?."அவனுக்கு ஒண்ணும் செய்யல. அவன்தான் எந்நேரமும் ஃபோனை போட்டு நோண்டிட்டிருக்கான். பக்கத்தூட்டு புள்ளதான் சொல்லுச்சு. இந்த சீக்குக்கு புதுசா ஆஸ்பத்திரி தொறந்துருக்காக போய் காட்டுங்கன்னு"."படிக்கிறியாப்பா"?."இல்ல டாக்டர் நான் வொர்க் பண்றேன்"."பாட்டி.... நீங்க வெளியே இருங்க... நான் பேசுறேன்"."ஏம்ப்பா எந்நேரமும் அதில இருக்கே.... தப்பில்லையா"?."உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கா டாக்டர்"?."இருக்குப்பா"."ஸ்டேட்டஸ்லாம் போடுவீங்களா"?."எனக்கு எங்கே அதுக்குலாம் நேரம்"?."போங்க டாக்டர் நீங்க சுத்த வேஸ்ட்டு...."."நான் பெரிய ஸ்பெஷலிஸ்ட்டுபா.... என்னப்போயி......"."இருந்து என்ன செய்ய? உலகம் தெரியாத ஆளா இருக்கியளே"?."நான் லண்டன்ல படிச்சிருக்கேன்பா"."அட போங







புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது.அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்.நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்.ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது.பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்.அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்." என்றாள்.நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும் தன் மனைவிக்கு தப்பா தான் தெரியும்

பேப்பரில் ஒரு விளம்பரம்..''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.."அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"அவள் ஒ