Popular Jokes

ஆண்களும் பெண்களும் சமமா? என்றால்,"இல்லவே இல்லை" என்கிறது உளவியல். ஏன் என்றால்...18 வயதில் பெண்களுக்கு அழகான ஆண்களைப் பிடிக்கிறது.25 வது வயதில் அறிவில் முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது.30 வது வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது.40 வது வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது.50 வது வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது.60 வது வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது.ஆனால் ஆண்களைப் பொறுத்தமட்டில்,18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது.25 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.30 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.40 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.50 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.60 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கி

ஒரு சின்ன ஊரில் கோர்ட் கேஸ் நடக்குது .அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?அதிர்ந்து போனார் வக்கீல் ...மெல்ல சமாளிச்சிகிட்டு..."சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“.அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவ





கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன். காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் ." வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.." சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று ம

Customer : நான் இன்னைக்கு பேங்குல செக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்?பேங்க் மேனஜர் ; 3 நாள் ஆகும் சார்.கஸ்டமர் ; என்னோட செக் எதிர்ல இருக்குற பேங்க் -வோட செக் தான். ரெண்டு பேங்க்கும் எதிர் எதிர்ல தான் இருக்கு. பின்ன எதுக்கு இவ்வளோ நாள் ஆகும்னு சொல்றீங்க.பேங்க் மேனஜர் ; சார் ப்ரோசீஜர்ன்னு ஒன்னு Follow பண்ணனும் இல்ல சார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க... நீங்க வெளியிட போறீங்க , வழியில ஒரு சுடுகாடு வருது நீங்க திடீர்னு செத்து போயிட்டீங்கன்னு வெச்சுக்கோங்க...உங்கள அப்படியே பக்கத்துல கொண்டுபோய் எரிச்சிடுவாங்களா..? இல்ல வீட்டுக்கு எடுத்து வந்து காரியம் செஞ்சி அப்பறம் சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போவாங்களா..?கஸ்டமர் ; அடேய்..அடேய்.. பிக்காரிப்பயலே...!!😁😁 😁 😁
