Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.5.2024.

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 07.43 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் 01.26 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.

உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=44&dpx=1&t=1715219567

  • 343