Added a post
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.5.2024
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 11.17 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று மாலை 03.19 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 311