உக்ரைன் நாட்டை நடுத்தெருவில் விட்டு விட்டார்கள் யுக்ரேன் அதிபர் அறிவிப்பு
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
அமெரிக்கா இஸ்ரேல் உட்பட்ட மேற்கத்திய நேட்டோ நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டை நடுத்தெருவில் விட்டு விட்டார்கள்.
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.
“எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். உலகின் மிகவும் சக்திவாய்ந்த படைகள், இதனை தொலைவிலிருந்து பார்க்கின்றன" - யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.
அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய நாடுகளை யார் நம்பினாலும் அவர்களுக்கு இதுதான் நிலைமை.....
உலக நாடுகள் இப்பொழுது அமைதியாக இருக்கக் காரணம் , உக்ரைனின் அணு ஆலைகள் இப்பொழுது ரஷ்யாவின் கைகளில். அதை வெடிக்கவிட்டால் முழு ஐரோப்பாவுக்கும் தாக்கம் வரும்...
01:23