வீதியில் இயங்காமல் நின்ற வாகனத்தை தள்ளி இயங்க வைத்த யானை.
ஹபரனை பிரதான வீதியில் வாகனம் ஒன்றின் இயந்திரம் சடுதியாக இயங்காத நிலையில்,.அவ்வழியாக சென்ற காட்டு யானை குறித்த வாகனத்தை தள்ளி இயங்க செய்யும் அபூர்வ காட்சி.
- · 17 friends
-
S